ஆகாதது எதுவுமில்லை _ உம்மால்

ஆகாதது எதுவுமில்லை

அகிலம் அனைத்தையும்

உண்டக்கி ஆளுகின்றீர்

 

1.

துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்

வெட்டுண்டு மடியச் செய்தீர்

உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் – ஆகாதது

 

2.

அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று

நடந்தானே இயேசு நாமத்தில்        – ஆகாதது

 

3.

கோலும் கையுமாக் பிழைக்கச் சென்றார் யாக்கோபு

பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்    – ஆகாதது

 

4.

கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை

கரம் பிடித்துத் தூக்கி விட்டீர்        – ஆகாதது

 

5.

ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று

இரட்டையர்களை பெற்றெடுத்தாளே  – ஆகாதது

 

6.

எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில்

எண்ணெய் மாவு குறையவில்லையே   – ஆகாதது

 

7.

ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே

சேதமின்றிக் காப்பாற்றினீர்           – ஆகாதது

 

8.

காமாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்நாகூம் சிறுவனங்கே

சுகமானான் அந்நேரமே              – ஆகாதது

 

9.

தண்ணீரால் ஜாடிகளை கிழ்படிந்து நிரப்பினதால்

திராட்சை ரசம் வந்ததையா     – ஆகாதது



aakadhathu ethuvumillai _ ummal

aakadhathu ethuvumillai

akilam anaiththaiyum

untakki aalukinrir

 

1.

thuthi seyyath thotangkiyathum ethirikal dhangkalukkul

veddundu madiyas seythir

ummal aakum, ellam aakum – aakadhathu

 

2.

alangkara vachalile alangkola mutavananru

natanththane iyesu namaththil        – aakadhathu

 

3.

kolum kaiyumak bizaikkas senrar yakkobu

berukas seythir berungkudtamay    – aakadhathu

 

4.

kanniraik kantathale kallaraikkus senravanai

karam bidiththuth thukki viddir        – aakadhathu

 

5.

iisakku jaெbithdhathale rebekkal karuvurru

iraddaiyarkalai berreduththale  – aakadhathu

 

6.

eliyavin varththaiyale saribath vidhavai viddil

enney mavu kuraiyavillaiye   – aakadhathu

 

7.

jaெpa viran thaniyelai singkangkalin kukaiyinile

sedhaminrik kabbarrinir           – aakadhathu

 

8.

kamavuril varththai solla kabpar nakum siruvanangke

sukamanan anth nerame              – aakadhathu

 

9.

dhanniral jaாdikalai kizpadinththu nirabbinathal

thiradsai racham vanthdhathaiya     – aakadhathu